கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – பெரம்பூர் தொகுதி

10

11/7/2020 சனிக்கிழமை காலை 10, மணி அளவில் பெரம்பூர் தொகுதி  34, வது வட்டம்    திருத்தங்கல் காலேஜ் மற்றும் சின்ன ஆண்டிமடம் ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது