காமராசர் மறைமலையடிகளார் புகழ் வணக்க நிகழ்வு – பல்லடம் தொகுதி

23

பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 15/07/2020 அன்று கல்விக்கடவுள் அய்யா.காமராசர் அவர்களுக்கும் தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலை அடிகளார்  அவர்களுக்கும் அகவை தினத்தை முன்னிட்டு பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகளால் பல்லடம் அடத்த அருள்புரம் பகுதி பேருந்து நிலையம் அருகில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – வேலூர்
அடுத்த செய்திஐயா காமராஜர் புகழ் வணக்கம் நிகழ்வு- சங்கரன்கோவில்