மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்நாகர்கோயில் காமராசர் பிறந்த நாள் புகழ்வணக்க நிகழ்வு -நாகர்கோவில் தொகுதி ஆகஸ்ட் 8, 2020 35 ஐயா காமராசர் பிறந்த தினத்தை முன்னிட்டு 15.7.2020 அன்று காலை 10 மணிக்கு நாகர்கோவிலில் உள்ள காமராசர் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.