கலந்தாய்வு மற்றும் உறுப்பினர் அட்டை வழங்குதல்- சோழிங்கநல்லூர் தொகுதி

22

சோழிங்கநல்லூர் தொகுதி வடக்கு பகுதி
182 மற்றும் 184 வட்டங்களுக்கான மாத கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து புதியதாக இணைந்த உறவுகளுக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டது.