மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்உடுமலைப்பேட்டை கர்மவீரர் காமராசர் ஐயாவின் 118வது பிறந்தநாள் புகழ் வணக்க நிகழ்வு- ஆகஸ்ட் 4, 2020 40 15-07-2020) காலை 11.00 மணியளவில், உடுமலைப்பேட்டை பழைய பேருந்து நிலையம் பகுதியில், *கர்மவீரர் காமராசர் ஐயாவின் 118வது பிறந்தநாள் புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது.