கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – காட்முமன்னார்கோயில்

8

காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதி குமராட்சி ஒன்றியம் எள்ளேரி ஊராட்சியில் இப்ராஹிம், அஸ்கர் அலி முன்னிலையில் கபசுர குடிநீர் தரும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது .
இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு கடல் தீபன் அவர்கள் மற்றும் கடலூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர்
திரு.தமிழ்வளவன் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள், உறவுகள் அனைவரும் நிகழ்வில் பங்கேற்றனர்.

(8220979660)
காட்டுமன்னார் கோயில் தொகுதி