கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு – நன்னிலம் தொகுதி

27

நன்னிலம் தொகுதி ,வலங்கை ஒன்றியம், எருமை படுகை கிளையில் நாம் தமிழர் கட்சி சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு எருமை படுகை கிளை உறவுகள் செய்தனர்.