கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் கிருமி நாசினி தெளிக்கும் நிகழ்வு – சிவகாசி

9

நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதியில் 31/07/2020 வெள்ளிக்கிழமை காலை 7 மணி அளவில் விஸ்வநத்தம் ஊராட்சி முனிஸ்வரன் காலனி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வும் மற்றும் கிருமி நாசினி தெளிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.