நிலக்கோட்டை தொகுதி வத்தலக்குண்டு வடக்கு ஒன்றியம் தும்மலப்பட்டி ஊராட்சியில் 29/08/2020 மாலை 5:30 மணி அளவில் கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது மற்றும் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
மதன்குமார் சுற்றுச்சூழல் பாசறை செயலாளர், திருமலை சுற்றுச்சூழல் பாசறை துணைச் செயலாளர்
ஒருங்கிணைப்பு
சதீஷ்குமார் வினித்குமார் சசிகுமார்
முன்னிலை
முருகன்
திப்புசுல்தான்