அவசரக் குருதிக் கொடை அளிக்கும் நிகழ்வு – கிணத்துக்கடவு

7

*ரிச்சர்ட் பிரான்சிஸ்* வயது 62 என்பவருக்கு அவசரமாக
B+ வகை குருதி தேவைப்பட்டது.
கிணத்துக்கடவு தொகுதி மதுக்கரை பகுதியியை சேர்ந்த நாம்தமிழர் உறவான
இளவல் *கண்ணன்* அவர்கள் குருதி கொடையளித்தார்.

கடுமையான கொரானா தொற்று காலகட்டத்திலும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு நாட்களிலும் (ஞாயிற்றுக்கிழமை) தக்க சமயத்தில் குருதி கொடையளித்த

*கண்ணன்* அவர்களுக்கு
6382328693
நன்றியும் !
பாராட்டுகளும் !
புரட்சி வாழ்த்துக்களும்

மணிமாறன் மரியாஅவினாஷ்
நாம் தமிழர்
குருதி கொடைபாசறை
கோவை மாவட்டம்.