தலைமை அறிவிப்பு: விழுப்புரம் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

52

க.எண்: 202007124

நாள்: 16.07.2020

தலைமை அறிவிப்பு: விழுப்புரம் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

(விழுப்புரம் மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகள்)

தலைவர்             –  ஜெ.ஜெயராமன்             – 04555410117

செயலாளர்           –  ஜெ.செல்வம்              – 14805790944

பொருளாளர்          –  அ.ஆனந்த்பாபு             – 04384576674

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – விழுப்புரம் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புரட்சி வாழ்த்துகளுடன்,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி