மரக்கன்று நடும் நிகழ்வு – பல்லடம் தொகுதி

11

உலக இயற்கை வளம் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் முருகம்பாளையம் ரமேசு அவர்களின் தலைமையில் மரக்கன்று நடும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

இடம்: மெஜஸ்டிக் சர்க்கில் இராயர்பாளையம்.

நாம் தமிழர் கட்சி
பல்லடம் சட்டமன்றத் தொகுதி.


முந்தைய செய்திமரக்கன்று நடும் நிகழ்வு – சிவகாசி தொகுதி
அடுத்த செய்திகபசுர குடிநீர் வழங்குதல் – பத்மநாபபுரம் தொகுதி