மகளிர் சுயஉதவி குழு கடன்களை தள்ளுபடி செய்ய கோரி- கண்டன ஆர்ப்பாட்டம்

349

(04/07/2020) காலை 11 மணி அளவில் சங்கரன்கோவில் நகரில் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் தனியார் நிதி நிறுவனங்களில் பெண்கள் சுய உதவி குழுக்கள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்யக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.