பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெறக் கோரி ஆர்ப்பாட்டம் – பர்கூர் தொகுதி கிருட்டிணகிரி

51

தனியார்வங்கிகள் மகளிர்சுயஉதவிக்குழுக்கள் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்களிடம் கந்து வட்டி வசூலிப்பது போல் வசூல் செய்வதையும் (மற்றும்) பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெறக் கோரி #நடுவண் அரசு மாநில அரசுகளை கண்டித்து நாம்தமிழர்கட்சி கண்டனஆர்ப்பாட்டம் பர்கூர்சட்டமன்றத்தொகுதி கருமலைகிழக்கு_கிருட்டிணகிரி மாவட்டம் சார்பாக நடைபெற்றது.

முந்தைய செய்திமாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தல் – தூத்துக்குடி தொகுதி
அடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -குறிஞ்சிப்பாடி தொகுதி