நிவாரணம் பொருட்கள் வழங்கும் நிகழ்வு மாதவரம் தொகுதி

12

திருவள்ளூர் நடுவண் மாவட்டம்
மாதவரம் தொகுதி
வில்லிவாக்கம் ஒன்றியத்தில்
காட்டூர் கிராமத்தில் கொரோனா பேரிடர் காலத்தில் 08/04/2020 காலை
60 பார்வையற்ற குடும்பத்துக்கு
ஒரு வாரத்திற்கு தேவையான அரிசி
பொதுமக்களுக்கு நிவாரனப் பொருட்கள் வழங்கப்பட்டது
நிகழ்ச்சி ஏற்பாடு:
#ஜெஜெமணி
உதவிய பொறுப்பாளர்கள்:
வழக்கறிஞர்
#இரா.#ஏழுமலை
ந. சங்கர்,
ஜெகதீசன்,
மற்றும்
ஆறுமுகம்
அனைவருக்கும் நன்றி