நாம் தமிழர் கட்சியில் இணைந்த உறவுகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்குதல்- சாத்தூர் தொகுதி

246

நாம் தமிழர் கட்சி-விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்றத் தொகுதி சாத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சடையம்பட்டி ஊராட்சி,சத்திரப்பட்டி ஊராட்சி கிராமங்களைச் சேர்ந்த உறவுகள் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர். புதிய உறவுகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.