தானி ஓட்டுனர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு- வேளச்சேரி தொகுதி

23

வேளச்சேரி நாம் தமிழர் கட்சியின் சார்பில் 7/6/2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு
தரமனி சாலையில் இயங்கும் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டிருக்கும்
தரமனி தானி ஓட்டுநர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.