சுரங்கபாதை சீரமைக்கும் பணி மனு – ஆலந்தூர்

68

15/07/2020 அன்று காலை 10.30 மணியளவில் சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டல உதவி ஆணையரை சந்தித்து ஆலந்தூர் தொகுதி பழவந்தாங்கல் சுரங்கப்பாதையில் சாலை சீரமைக்கும் பணி 2 மாதங்களாக நடைபெறாமல் இருப்பதால் பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல் குறித்து அதனை துரிதமாக மேற்கொள்ள வேண்டி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

நம்முடைய கோரிக்கையை ஏற்று கொண்டு தாமதத்திற்கு வருத்தம் தெரிவித்து இன்னும் 15 நாட்களுக்குள் 300 மீட்டர் சீரமைப்பு பணியை முடித்து தருவதாக உதவி ஆணையர் உறுதி அளித்துள்ளார்.
செய்தி தொடர்பாளர்: 9578854498