முசிறி சட்டமன்ற தொகுதி உமையாள்புரம் புலிக்கொடி ஏற்றுதல்

24

நாம் தமிழர் கட்சியின் முசிறி சட்டமன்ற தொகுதி சார்பாக உமையாள்புரம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி  ஏற்றப்பட்டது.

இந்த நிகழ்வை பதிவு செய்தவர்
த.நாகராசு
தொகுதி செயலாளர்
முசிறி சட்டமன்ற தொகுதி
தொடர்புக்கு 9087433433