திருநெல்வேலி தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

13

திருநெல்வேலி தொகுதி,திருநெல்வேலி மாநகராட்சி பழையப்பேட்டை பகுதியில் இன்று நமது கட்சி சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது தொடர்ச்சியாக இன்று 39 வது நாளாக திருநெல்வேலி தொகுதியில் வழங்கப்பட்டு வருகிறது. செய்தி தொடர்பாளர் 8428900803.

 

முந்தைய செய்திதிருவாடானை தொகுதி கபசுர குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்குதல்
அடுத்த செய்திதிருவாடானை தொகுதி கபசுர குடிநீர், முக கவசம் வழங்கல்