ஐயா மணிவண்ணன் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு ,- ஆலந்தூர் தொகுதி

79

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி – நாம் தமிழர் கட்சி சார்பாக வடக்கு பகுதி கிழக்கு பகுதி, 162 வது வட்டம் சார்பிலும் குன்றத்தூர் ஒன்றியம், கொளப்பாக்கம் ஊராட்சி சார்பாகவும் கண்டோன்மெண்ட் நகரம் சார்பாக  குன்றத்தூர் ஒன்றியம், பரணிபுத்தூர் ஊராட்சி சார்பாகவும் மேற்கு பகுதி, 158வது வட்டம் சார்பில் கிழக்கு பகுதி, 161வட்டத்தின் சார்பாக தண்டலம் ஊராட்சி  சார்பாகவும் குன்றத்தூர் ஒன்றியம், கெருக்கம்பாக்கம் ஊராட்சி சார்பாக கண்டோன்மெண்ட் நகரம் சார்பாக மூவரசம்பட்டு ஊராட்சி சார்பாக தெற்கு பகுதி, 163 வது வட்டம் சார்பாகவும் இனமான இயக்குநர் ஐயா மணிவண்ணன் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது.

முந்தைய செய்திஐயா மணிவண்ணன் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு – பல்லடம் தொகுதி
அடுத்த செய்திசிலம்பாட்டம் பயிற்சி பட்டறை தொடக்க விழா-காலாப்பட்டு தொகுதி- புதுச்சேரி