சிலம்பாட்டம் பயிற்சி பட்டறை தொடக்க விழா-காலாப்பட்டு தொகுதி- புதுச்சேரி

131

நாம் தமிழர் கட்சி காலாப்பட்டு தொகுதியில் தமிழர்களின் வீரகலை  சிலம்பாட்டம் பயிற்சி பட்டறை தொடக்க விழா சிந்தனை சிற்பி சிங்காரவேலர் குடிலான காலாப்பட்டு தொகுதி  அலுவலகத்தில்  நடைபெற்றது 

முந்தைய செய்திஐயா மணிவண்ணன் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு ,- ஆலந்தூர் தொகுதி
அடுத்த செய்திபனைமரங்களை பாதுகாக்க மாவாட்ட ஆட்சியரிடம் மனு – புதுச்சேரி