தொகுதி நிகழ்வுகள்செங்கல்பட்டு ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். செங்கல்பட்டு ஜூலை 11, 2020 15 ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு செங்கல்பட்டு நாம் தமிழர் கட்சி சார்பாக காய்கறிகள் வழங்கப்பட்டது.