ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்- திருப்பரங்குன்றம் தொகுதி

29

17,7. 2020,அன்று மாலை(குத்தியார்குண்டு) சதுர்வேத மங்களம் அருகே உள்ள உச்ச பட்டி ஈழத்தமிழர் குடியிருப்பில் வாழும் சுமார் 700 நம் ஈழ உறவுகளின் குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி, பருப்பு மளிகை பொருட்கள், திருப்பரங்குன்றம் தொகுதி ,நாம் தமிழர் கட்சி சார்பில் வழங்கப்பட்டது,இந்நிகழ்வில் தொகுதி உறவுகள் களப்பணியாளர்கள் அனைவரும் களந்து கொண்டனர்