கஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்கட்சி செய்திகள்சங்ககிரிசேலம் மாவட்டம்குருதிக்கொடை பாசறை மே 18 இன எழுச்சி நாள்- குருதிக்கொடை முகாம் -சங்ககிரி தொகுதி ஜூன் 18, 2020 55 21.5.2020 அன்று மே18 இன எழுச்சி நாளை முன்னிட்டு சேலம் மாவட்டம் சங்ககிரி தொகுதி ஒன்றியம் மற்றும் சங்ககிரி பேரூராட்சி இணைந்து நாம் தமிழர் கட்சி சார்பாக குருதிக் கொடை முகாம் நடைபெற்றது.