பெரம்பலூர் தொகுதி -ஆலத்தூர் ஒன்றியம், உறுப்பினர் சேர்க்கை முகாம்

79

பெரம்பலூர் தொகுதி, ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட து. களத்தூர் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் அனைவரும் பங்கேற்றனர்

முந்தைய செய்திபெரம்பலூர் தொகுதி குரும்பலூர் பேரூராட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு
அடுத்த செய்திபெரம்பலூர் தொகுதி பெரம்பலூர் மேற்கு ஒன்றியம் உறுப்பினர் சேர்க்கை முகாம்