கட்சி செய்திகள்சிவகங்கைகொரோனா துயர்துடைப்புப் பணிகள்சிவகங்கை மாவட்டம் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். சிவகங்கை ஜூன் 18, 2020 166 ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.