ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு உதவிய- அருப்புக்கோட்டை தொகுதி

47

ஊரடங்கு உத்தராவால் பாதிக்கப்பட்டு வேலையின்மை காரணமாக தவிக்கும் அருப்புக்கோட்டை அருகே உள்ள குல்லூர்சந்தை ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் சுமார் 305 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள் நிவாரண பொருட்கள் நாம் தமிழர் கட்சி அருப்புக்கோட்டை சார்பில் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திஈழத்தமிழர் குடியிருப்பில் வாழும் உறவுகளுக்கு நிவாரண உதவி-வேலூர் திருப்பத்தூர் தொகுதி
அடுத்த செய்திமின்சாரத்துறையை தனியார்மயமாக்கும் மத்திய அரசை கண்டித்து