ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு உதவி/பல்லடம் சூலூர் தொண்டாமுத்தூர் தொகுதிகள்

52

சூலூர் பல்லடம் தொண்டாமுத்தூர் நாம் தமிழர் கட்சி சார்பாக ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் 52 ஈழத்தமிழர் உறவுகளுக்கு நிவாரண பொருள் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திசென்னை மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு
அடுத்த செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/புதுச்சேரி ஏம்பலம் தொகுதி