வீட்டின் கூரையை மாற்றும் பணி – குளச்சல்

9

நாம் தமிழர் கட்சி குளச்சல் தொகுதிக்கு உட்பட்ட கல்லுக்கூட்டம் பேரூராட்சியை சார்ந்த உறவுகள்…
லெட்சமிபுரம் பகுதியை சார்ந்த ராஜேஸ்வரி அவர்களின் வீடு மிகவும் பழுதடைந்த நிலையில் இருப்பதை அறிந்து, வீட்டின் கூரையை மாற்றி புணரமைப்பு பணிகளை செய்தனர்.
தொடர்பு எண்: 8122639617