சுவரொட்டி ஒட்டுதல் – குமாரப்பாளையம்

29

நாம் தமிழர் கட்சி குமராபாளையம் சட்டமன்ற தொகுதி பள்ளிபாளையம் ஒன்றிய பகுதியிலும் மற்றும் குமராபாளையம் நகர பகுதியிலும் காடுகளை தனியாருக்கு தாரைவார்க்கும் திட்டத்தை கைவிடக்கோரி சுவரொட்டி ஒட்டும் பணியில் நாம்தமிழர் கட்சி குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி புலிகள்


முந்தைய செய்திவீட்டின் கூரையை மாற்றும் பணி – குளச்சல்
அடுத்த செய்திகுடிநீர் தேக்க தொட்டியை சுத்தம் செய்தல் – செங்கம்