மே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு -சோளிங்கர் தொகுதி

20

சோளிங்கர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் மே 18 நிகழ்ச்சியில் உப்பில்லா கஞ்சி மற்றும் நினைவேந்தல் நிகழ்வுகள்
சோளிங்கர் கிழக்கு ஒன்றியம் சோளிங்கர் மேற்கு ஒன்றியம் காவேரிப்பாக்கம் வடக்கு ஒன்றியம் மற்றும் சோளிங்கர் சட்டமன்ற தொகுதி சார்பாக நிகழ்வு நடைபெற்றது.