ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் சட்டமன்ற தொகுதி சார்பில் மே 18 இன எழுச்சி நாளை முன்னிட்டு சோளிங்கர் கிழக்கு ஒன்றியம் வெங்குபட்டு பகுதியில் ஒன்றிய தலைவர் ராஜேஷ் அவர்களின் தலைமையிலும் சோளிங்கர் மேற்கு ஒன்றியம் ரெண்டடி பகுதியில் ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமையிலும் தப்பூர் பகுதி காவிரி பக்கம் வடக்கு ஒன்றிய செயலாளர் கௌதம் அவர்களின் தலைமையிலும் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்று பொதுமக்களுக்கு உப்பில்லா கஞ்சி வழங்கப்பட்டது

