மே 18 இன எழுச்சி நாள்- குருதிக்கொடை முகாம் -சங்ககிரி தொகுதி

28

21.5.2020 அன்று மே18 இன எழுச்சி நாளை முன்னிட்டு சேலம் மாவட்டம் சங்ககிரி தொகுதி ஒன்றியம் மற்றும் சங்ககிரி பேரூராட்சி இணைந்து நாம் தமிழர் கட்சி சார்பாக குருதிக் கொடை முகாம் நடைபெற்றது.