மே-18 இன எழுச்சி நாளை முன்னிட்டு 18.05.2020 அன்று விளாத்திகுளம் நாம் தமிழர் கட்சி குருதிக்கொடை பாசறை சார்பாக விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை வழங்கும் முகாம் நடைபெற்றது இதில் 43 நாம்தமிழர் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் இதில் 28 உறுப்பினர்கள் குருதிக்கொடை வழங்கினர்.