முகக்கவசம் மற்றும் காவல் துறையினருக்கு நீர் மோர் வழங்குதல்- வேலூர் தொகுதி

26

6.6.2020 அன்று வேலூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வெங்கடேஸ்வரா கோவில் அருகில்  முதல் கட்டமாக பொது மக்களுக்கு 200 க்கும் மேற்பட்ட முக கவசங்கள் மற்றும் காவல் துறையினருக்கு நீர் மோர் வழங்கப்பட்டது*

முந்தைய செய்திகண்ணியமிகு காயிதே மில்லத் புகழ்வணக்க நிகழ்வு – திருப்போரூர் தொகுதி
அடுத்த செய்திமின்சார துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து சமூக இடைவெளியுடன் கண்டன ஆர்ப்பாட்டம்- புதுச்சேரி காரைக்கால்