மாற்றுத்திறனாளிகள் உறவுகளுக்கு நிவாரண உணவுப்பொருட்கள் வழங்குதல் – ஈரோடு தொகுதி

60

ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நித்தியானந்தன் அவர்கள் தலைமையில் 10-05-2020 அன்று காலை ஈரோடு மாவட்டம் சார்பாக, ஈரோடு மேற்கு தொகுதி மாற்றுத்திறனாளிகள் உறவுகளுக்கு நிவாரண உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் அனைத்து தொகுதி செயலாளர்களும்  கலந்துகொண்டு பொருட்கள் வழங்கினர். 
 ஈரோடு மேற்கு தொகுதி செயலாளர் ப.சந்திரகுமார் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள், இரண்டு நாட்களாக நிவாரணப் பொருட்களை தயார் செய்து தொகுதி மாற்றுத்திறனாளி உறவுகளுக்கு அனுப்பிவைத்தனர். 

முந்தைய செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -ஈரோடு மேற்கு
அடுத்த செய்திபொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்குதல் -திருவெறும்பூர் தொகுதி