விளாத்திகுளம் தொகுதியில் நடைபெறும் மணல் திருட்டை தடுக்ககோரி இதற்கு முன்பே நாம் தமிழர் கட்சி விளாத்திகுளம் தொகுதி சார்பாக,காவல்நிலையம், வட்டாச்சியரகம், கோட்டாச்சியரகம் ஆகிய இடங்களில் மனு அளித்தும், தொடர்ந்து நடைபெறும் மணல் கொள்ளையை கண்டித்து 4.6.3020 அன்று எட்டையபுரம்-மதுரை தேசிய நெடுஞ்சாலை தாப்பாத்தி பகுதியில் முற்றுகைபோராட்டம் நடைபெற்றது.
6382582278 – ரா.தமிழன் சுதர்சன்