மணமக்கள் புலிக்கொடி ஏற்றுதல் நிகழ்வு – திருவரங்கம்

9

மணமக்கள் புலிக்கொடி ஏற்றுதல் நிகழ்வு,
திருவரங்கம் தொகுதி திருச்சி மாவட்டம்.

மணிகண்டம் ஒன்றியம், மேக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட ஆலம்பட்டி கிராமத்தில், ஜான்சன் – மரியபிரான்சிஸ் இல்லற இணையேற்பு விழா சிறப்புற நடைப்பெற்றது. உலகை கட்டி ஆண்ட பாட்டன் சோழன், தமிழ் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் ஆகியோர் இனவிடுதலைக்காக ஏந்திய புலிக்கொடியை மணமக்கள் கம்பத்தில் உயர பரக்கவிட்டனர். நிகழ்வை பார்த்த பொதுமக்கள் இன உணர்வும், உற்சாகமும் அடைந்தனர்.

இசை.மனோகரன்
தீரன் கோபி

முன்னிலை:
சேது.மனோகரன்
இரா.பிரபு
சுப.கண்ணன்.

நிகழ்ச்சி ஏற்பாடு:
பிரவின் பைலட்

நன்றி..
திருவரங்கம் சட்டமன்றத் தொகுதி,
தகவல் தொழில்நுட்ப பாசறை,
9994751021.