பேரிடர் மீட்புக் குழு பரிந்துரை:

33

அண்ணன் சீமான் அவர்களின் வேண்டுதலுக்கு இணங்கி பேரிடர் மீட்புக் குழுவிற்கு திருப்பூர் பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக பரிந்துரை செய்யப்பட்ட 20 நபர்கள்.

புரட்சி வாழ்த்துக்கள் உறவுகளே👏🏻