கொரனோ நிவாரணம் வழங்கும் நிகழ்வு

15

நாம் தமிழர் கட்சி, சேலம் மாநகரம் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட திருமலை பறையிசை குழுவினருக்கு கொரோனா நிவாரண அரிசி மற்றும் மளிகை பொருட்கள் சேலம் வடக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் பாலசுப்ரமணியன் அவர்கள் வழங்கினார்.

மா.பா.அழகரசன்
சேலம் மேற்கு செய்தி தொடர்பாளர்
8220533534

முந்தைய செய்திபேரிடர் மீட்புக் குழு பரிந்துரை:
அடுத்த செய்திஅண்ணாகிராமம் ஒன்றியம் ஒறையூர் கிளை – கலந்தாய்வு கூட்டம்