நிலவேம்பு பொடி பொத்தலங்கள் நாம்தமிழர் மத்திய தொகுதி சார்பாக வழங்கப்பட்டது.

30

மதுரை வடக்குமாசி வீதியில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்புசக்தியை மேம்படுத்தும் நிலவேம்பு பொடி பொத்தலங்கள் நாம்தமிழர் மத்திய தொகுதி சார்பாக வழங்கப்பட்டது.
400 பொத்தலங்கள் 50கிராம் விகிதம் 400 பேருக்கு வழங்கப்பட்டது

முந்தைய செய்தி10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளை மாணவ மாணவியரின் நலன் கருதி தள்ளிவைக்க வேண்டும்! –  சீமான் வலியுறுத்தல்.
அடுத்த செய்திகபசுர குடிநீர் வழங்குதல் – சேந்தமங்கலம் தொகுதி