கட்சி செய்திகள்சோளிங்கர்வேலூர் மாவட்டம் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – சோளிங்கர் தொகுதி ஜூன் 25, 2020 35 07/06/ 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9 மணி அளவில் சோளிங்கர் சட்டமன்ற தொகுதி சார்பாக காவேரிப்பாக்கம் ஒன்றியம் *கரிவேடு * பகுதியில்* கபசுரக் குடிநீர் நிகழ்வு நடைபெற்றது.