கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – விளாத்திகுளம் தொகுதி

9

கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக 13/4/2020 அன்று நாம் தமிழர் கட்சி சார்பில் விளாத்திகுளம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சிப்பிகுளம் சுனாமி குடியிருப்பு கிராமத்தில் பெரியசாமிபுரம் கிராமத்தில் சிதம்பாராபுரம் கிராமத்தில் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது .