விளாத்திகுளம்கட்சி செய்திகள் உறுப்பினர் சேர்க்கை முகாம்-விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி ஆகஸ்ட் 14, 2019 27 நாம் தமிழர் கட்சி விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சார்பில் இ.வேலாயுதபுரம் மற்றும் மேல்மாந்தை பகுதியில் 11/08/2019 உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.