கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் வாங்குவது 95 வது வார்டு குறிச்சி

7

கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி 95 வது வார்டு குறிச்சி பகுதியில் நிவாரண பொருட்கள் தேவை என்ற கோரிக்கை வந்ததை அடுத்து அங்கு மண்டலச் செயலாளர் நாயகம் தலைமையில் மாவட்ட செயலாளர் சித்திக் மற்றும் ஆனந்த் ஆகியோர் நிவாரணப் பொருட்களை ஒருங்கிணைத்து வழங்கினார்கள் இவர்களுடன் வணிகர் பாசறை செல்வகுமார் மற்றும் வீரத்தமிழர் முன்னணி தொகுதி பாசறை செயலாளர் சக்திவேல் ஆகியோர் உடன் இருந்து மக்கள் பணியாற்றினார்

மணி ஆனந்தன் – 8925708375