ஈழத்தமிழர் குடியிருப்பில் வாழும் நமது உறவுகளுக்கு நிவாரண உதவி- விளாத்திகுளம் தொகுதி

23

9.5.2020
விளாத்திகுளம் தொகுதிக்குட்பட்ட கோவில்பட்டி கிழக்கு ஒன்றியத்தில் அமைந்துள்ள குளத்துள்வாய்பட்டி ஈழதமிழர் முகாமில் குடியிருக்கும் நமது உறவுகளுக்கு நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி மாவட்டம் சார்பாக உணவு பொருட்கள் வங்கப்பட்டது.

முந்தைய செய்திகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் வாங்குவது 95 வது வார்டு குறிச்சி
அடுத்த செய்திஊரடங்கு உத்தரவால் பாதித்து இருக்கும் 27 மாற்றுதிறனாளி குடும்பங்களுக்கு உதவி-விளாத்திக்குளம்