கையூட்டு ஒழிப்பு பாசறை மற்றும் சுற்றுச்சூழல் பாசறைகளின் பயிற்சி கூட்டம் – சாக்கோட்டை

11

21.06.2020 ஞாயிற்றுக்கிழமை காரைக்குடி சட்டமன்ற தொகுதி சாக்கோட்டை கிழக்கு ஒன்றியம் *செங்காத்தான்குடி ஊராட்சியில் *கையூட்டு ஒழிப்பு பாசறை மற்றும் சுற்றுச்சூழல் பாசறைகளின்* பயிற்சி கூட்டம் தொகுதி செயலாளர் *ராமஜெயம்* அவர்கள் தலைமையில் கையூட்டு் ஒழிப்பு பாசறை தொகுதி செயலாளர் *ஜேம்ஸ்* மற்றும் சுற்றுச்சூழல் பாசறை மாவட்ட செயலாளர் *பிரேம்குமார்* அவர்களின் முன்னிலையில் சாக்கோட்டை கிழக்கு ஒன்றிய சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் *முத்துராஜ்* அவர்கள் ஏற்பாட்டில் பயிற்சி கூட்டம் நடந்தேறியது.

🌴🌴🌴🌴🌴🌳🌴🌳🌴🌳🌴
செய்தி வெளியீடு
*சுதாகர்*
தொகுதி செய்தி தொடர்பாளர்
🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
செய்தி வெளியீடு
*வீரப்பேரரசி வேலுநாச்சியார் குடில் மாவட்ட தலைமையகம் சிவகங்கை மாவட்டம் நாம் தமிழர் கட்சி, காரைக்குடி புதிய பேருந்து நிலையம். அருகில். சிவகங்கை மாவட்டம்*
9585452008
🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬