கபசுர குடிநீர் வழங்குதல்

8

நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்ற தொகுதி சார்பாக கொரோனா தொற்றுநோய் தற்சமயத்தில் உள்ளதால் பொது மக்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் தங்கமாபுரிபட்டினம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 1000 நபர்களுக்கு வழங்கப்பட்டது.

சித்தார்த்தனன்
95142 96173
95143 96173