கொரோனா நோய் தொற்று பரவுவதை தடுக்க விளாத்திகுளம் தொகுதி சூரங்குடி, ராயப்பன் செவல், தங்கம்மாள்புரம் ஆகிய ஊர்களில் பொதுமக்களுக்கு அவர்கள் வீடுகளுக்கு நேரில் சென்று நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
6382582278 – ரா.தமிழன் சுதர்சன்